பு.கஜிந்தன் இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 ஆம் திகதி வரை காட்டு யானைகள் பற்றிய இலங்கை நாடு தழுவிய சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக நாடு முழுவதும் 3,130 ...
பு.கஜிந்தன் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமான திட்டமாக பார்க்கவில்லை என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகாதாஸ் தெரிவித்தார். 16-08-2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ...
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் அவசர தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் எடுத்து கூறியதற்கு அமைய மத்திய சுகாதார அமைச்சுக்கு, கௌரவ ஆளுநரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய, சுமார் நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ...