எமை ஈன்றெடுத்த எம் அன்புத் தாயே உங்கள் இன்முகம் தான் எங்கேயம்மா இவ்வுலகில் எமை விட்டுப் பிரிந்து ஆண்டு மூன்று ஆனதே அம்மா பாசத்தை நமக்கு ஊட்டி வளர்த்த பண்பான எம் அன்னையே கண்ணின் இமையானீர் அன்று எம் கண்ணீரின் கதையானீர் இன்று எங்கள் பாச ஒளிவிளக்கே மூன்று ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-09-2024) ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் 11-09-2024 புதன்கிழமை மாலை மன்னாரிற்கு விஜயம் செய்தனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவருடைய மன்னார் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் ...
பு.கஜிந்தன் பொது வேட்பாளர் முடிவு என்பது மிக காத்திரமான முடிவு என முன்னாள் யாழ் மாநகர முதல்வரும் பிரபல சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார் அவர் வடமராட்சியில் இடம் பெற்ற தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்