பு.கஜிந்தன் பாதுகாப்ப நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகளில் தங்கி இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களால் சமையலை செய்ய முடியாது என்று பிரதேச செயலர்கள் ஊடாக உறுதிப்படுத்துகின்ற பட்சத்தில் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான ...
27ம் திகதி புதன்கிழமை அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் அனுஸ்டிப்பு நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனையோர் சுடர் ஏற்றி வைத்தனர். பின்னர் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த வீர மறவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ...
(கனகராசா சரவணன்) கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலான ஓலுவில் களியோடை பலத்திற்கு அடுத்ததாக நிந்தவுர் பகுதியிலுள்ள பாலம் வெள்ளத்தினால் உடைந்து வீழ்ந்ததால் அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது