நடராசா லோகதயாளன் சீன அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடுகளில் ஒன்று வியாழக்கிழமை(2024-08-22) மன்னாரில் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தில் பொருத்தும் பணி தொடங்கியது சீன அரசினால் வடக்கு கிழக்கு மீனவர்களிற்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் வடக்கு கிழக்கில் உள்ள 7 கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களங்களின் ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் முதல் முறையாக, ஆறு முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார செலவுகளைக் கண்காணிப்பதற்காக பிரச்சார நிதி அவதானிப்பு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் ...
”நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் இந்த ”13” படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றது. சிங்கள அரசியல்வாதிகள் வெறுக்கும் எண்ணாக ”13”இருந்தாலும் அவர்கள் விட முயற்சித்தாலும் விட முடியாத ,ஒழிக்க நினைத்தாலும் ஒழிக்க முடியாத ,பேசக்கூடாதென நினைத்தாலும் பேசாமல் இருக்க முடியாத ,வாக்குறுதி கொடுக்கக் கூடாதென நினைத்தாலும் கொடுக்க வேண்டியிருக்கின்ற வகையில் ...