பு.கஜிந்தன் ஈழத்து புகழ் பூத்த யாழ். தென்மராட்சி வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று (01) சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 14 நாள் திருவிழாவில் இன்றைய தினம் 12 திருவிழா தேர்த் திருவிழாவாகும். பக்தர்களஅம்பாள் தேரேறி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் ...
பு.கஜிந்தன் சர்வதேச ரீதியில் இன்றையதினம் புகைத்தல் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம் இன்றையதினம் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அழகான இளைஞர்களின் உடல் அழகையும் முகத்தின் வசீகரத்தையும் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு ஏமாறமாட்டோம், எமது ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (31-05-2024) இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை தனக்கும் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, 2024ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு வன்னி மாவட்டத்தை ...