எஸ்டிஆர் பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடுகிறது. மறுவெளியீட்டை ...
இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘வாரணாசி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எம்.எம். கீரவாணி இசையமைக்கும் இந்தப் படத்தில், நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ‘வாரணாசி’ ...
மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, அடிப்படையில் வழக்கறிஞரான மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி, அவரே ஆஜராகி வாதாடினார். அப்போது மம்தா பானர்ஜி, “எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ...