Provincial Minister Stephen Lecce made the promise at a roundtable meeting with Ethnic Journalists “பெரும்பாலான பல்லினப் பத்திரிகைகள் தொடர்ந்து இயங்குவதற்கு எமது ஒன்றாரியா அரசாங்கம் நிச்சயம் ஆதரவளிக்கும்.” மாகாண அமைச்சர் ஸ்டீபன் லெட்சே பல்லினப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வட்ட மேசை கலந்துரையாடலில் அளித்த ...
ஈரானுடனான போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது. இதனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா, 30 நாள்களுக்கு அனுமதி அளித்தது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும் வரி விதிக்கப்படாது என்று கூறி விலக்கு அளித்து இருந்தது. இந்தியாவுக்கு கடந்த மார்ச் 5-ஆம் ...
வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உலகின் மிகப்பெரிய அகதி முகாமில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் தங்கியுள்ளனர். அங்கு போதிய உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் எதுவுமின்றி அவர்களின் வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. இந்த இக் கட்டான சூழலில், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றால் வாழ்வாதாரம் செழிக்கும் ...