‘பிரேமம்’ படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கவர்ச்சி காட்டாமல் தனக்கென தனி பாணியுடன் நடித்து வரும் சாய் பல்லவி அடிப்படையில் மருத்துவர் ஆவார். தமிழில் ...
இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், நடிகை ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் முதல்காட்சி வெளியாகி உள்ளது. இந்த பதாகையை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், ...
தொகுத மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடியுள்ளது. மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று தொடங்கி 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன்மொழியப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சி ...