டில்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற மக்களைவையில் இன்று மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு, பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடிய ஆணையம் இந்த ...
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது; தமிழக முதல்-அமைச்சர் புதிதாக தற்போது கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளார். தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. ஒரு முறை ஏமாற்றலாம் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. கலைஞர் அரசியலமைப்புச் சட்டத்தை எரித்ததாக கூறினார். கடைசியில் பேப்பரை எரித்தேன் என விளக்கம் கொடுத்தார் ...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு ...