இணுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் வீதியில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி வருகின்றனர். ஒருவர் துவிச்சக்கர வண்டியின் ஆசனத்தில் அமந்திருக்க, மற்றையவர் துவிச்சக்கர வண்டியின் கைப்பிடியில் (handle) அமர்ந்திருந்தவாறு பயணம் செய்கின்றனர். நாட்டில் அண்மைக் காலமாக பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்று ...
நடராசா லோகதயாளன் மன்னார் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 10 மீற்றருக்கும் அதிக பிரதேசம் கடல் அரிப்பினால் அள்ளுண்டு செல்வதனால் பெரும் ஆபத்தை எதிர்கொளவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்படையினரின் காவலரன் ஒன்று கடல் அரிப்பின் காரணமாக கடலில் அடித்துச் செல்லப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியும் கொழும்பில் அரச பயங்கரசவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் புதல்வி பிரவீனா ரவிராஜ் கடந்த 03/05/2024 அன்று கொழும்பு உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். கொழும்பு பிஷப் பெண்கள் கல்லூரியில் (Bishop’s College) கல்விபயின்ற அவர் உயர் கல்வித்துறையாக ...