இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரமும் போர் தொடுக்கலாம் என எச்சரித்த நிலையில் காலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை துவக்கியது. இஸ்ரேல் — ஹமாஸ் இடையேயான போர், தற்போது இஸ்ரேல் – ஈரான் இடையேயான போராக எந்த நிமிடமும் வெடிக்கலாம் என அமெரிக்கா எச்சரித்தது. ...
நடராசா லோகதயாளன் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத் தெரிவுக் கூட்டத்துக்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தைத் தொடரவும் முடிவு எடுத்துள்ளனர். வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட ...
கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “எமது கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைகளுக்கான தெரிவு ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்றது. இந்த ...