”இம்முறை நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகள் 3 ஆக பிளவடையப்போகும் நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு,ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்கான ஆதரவு ,அநுரகுமார திசநாயக்காவுக்கான ஆதரவு, ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்புக்கான ஆதரவு ,ஏனைய வேட்பாளர்களுக்கான ஆதரவு, வாக்களிப்பில் அக்கறையின்மையென 7 வழிகளில் தமிழ் மக்களின் ...
பு.கஜிந்தன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 21-06-2024 வெள்ளிக்கிழமை அன்றைய தினம் கல்லுண்டை பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில் ஜே/135, ஜே/136 என இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஆனால் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 20ம் திகதி வியாழக்கிழமையன்று இரவு 10:00 மணியளவில் எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருதங்கேணியை சேர்ந்தவரே இவ்வாறு மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படிருந்த நிலையில் அங்கிருந்தும் ...