யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாண பல்கலைக்கழக நடனத்துறையுடன் இணைந்து பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வு அரங்கை முன்னிட்டு வழங்கும் ஆடல் அரங்கம் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தியாவின் பிரபல பரதநாட்டிய கலைஞர் கலைமாமணி முனைவர் M.S சரளாவினது நெறியாள்கையில் அவரது மாணவி தேவியின் சிறப்பு ...
கதிரோட்டம் – 22-03-2024 இந்த உலகம் தோன்றிய நாட்களிலிருந்து கடலும் கடல் சார்ந்த நிலங்களும் கடலுக்குள் செல்வங்களாக விளங்கும் மீன் போன்ற கடலுணவுகளும் உலகெங்கும் பரவிக்கிடக்கின்றன. தண்ணீருக்குள் பிறந்து வளர்ந்து நீந்தித்திரிந்து. இறுதியில் மனிதர்களுக்கு சுத்தும் சுவையும் நிறைந்த உணவுப் பதார்த்தங்களாக மாறும் கடல்வளம் பற்றியதான விடயங்களை உள்ளடக்குவதே ...
பு.கஜிந்தன் இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22-03-2024 தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டினை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த மீனவர்கள் தமது பொறுமை இழந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ...