பொலிஸ்,அதிரடிப்படை இணைந்து நடவடிக்கை ந.லோகதயாளன். பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்று (02/05/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே கௌரவ ...
காலநிலை மாற்றம் சகல தொழில் துறைகளையும் மிக மோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளிகள் தங்கள் தொழில் வாய்ப்புகளை இழந்து வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவைபற்றி அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ சிந்திப்பதாக இல்லை. உழைப்பாளர் தினப் பொதுக் கூட்டங்கள் வெற்று அரசியல் கோசங்களாலேயே நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. இந்த ...