தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வெலிக்கடைச் சிறைச்சாலையில் 16-04-2024 அன்று முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணனச் சந்தித்து உரையாடியிருந்தேன். முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கடந்த 2024.03.26 ...
தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகரசபையின் அனுசரணையோடு முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமிய மீனவர் அமைப்பினரால் செயற்படுத்தப்படும் சமூக பங்களிப்புடனான மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார். இன்றையதினம் குறித்த மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு சென்றிருந்த அமைச்சர் நிலையத்தின் ...
கடந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியான ‘தேசம்’ என்னும் கனடிய மாத பத்திரிகையின் முதலாவது இதழின் பிரதிகளை கனடா வாழ் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக அன்பர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். ரொறன்ரோ மற்றும் மொன்றியால் நகரங்களில் மேற்படி பிரதிகளை தேசம் வெளியீட்டு நிறுவனத்தின் ...