பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிக்கும் அலங்காரகந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள், இடம்பெற்று எம்பெருமான் எழுந்தருளியாக உள்வீதி, வெளிவீதியூடாக திருமஞ்சத்தில் வீற்று பக்தர்கள் அருள்பாலித்தார். இதில் பல பாகங்களில் இருந்து ...
-மன்னார் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு. (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (26-01-2024) மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (26) வெள்ளிக்கிழமை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியதலைவர் கே.துவாரகன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய மாணவர்கள் கலந்துகொண்டு 50 பானைகள் வைத்து பொங்கல் பொங்கி ...