(24-01-2024) பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமன் குமார என்ற 54 வயதுடைய நபரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக ...
இன்றையதினம் வட்டுக்கோட்டை – சங்கரத்தை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரி சுட்டான், நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்த ஞானரூபன் வசந்தகுமாரி (வயது 50) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி பாடசாலை வீதி, சங்கத்தரத்தை, வட்டுக்கோட்டை ...
மாவைக்கந்தனுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வெள்ளோட்டம் இன்று (24) காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது. இதேவேளை தைப்பூச தினத்தன்று மாலை 6:00 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருமஞ்சத்தில் பவனி வருவார்.