மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (26-01-2024) தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் ...
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தி்ல் கந்தபுராணத்தின் முதலாம் பாக நூல் 25-01-2024 அன்று காலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சம காலத்தில் கந்தபுராணப் படிப்பு அருகி வரும் நிலையில் அதற்கு புத்துயிரூட்டும் முகமாகவே கந்தபுராண நூல் வெளியிடப்பட்டது. குறிப்பாக 25-01-2024 அன்று வெளியிட்டு வைக்கப்பட்ட முதலாம் பாக நூலைத் தொடர்ந்து எதிர்வரும் ...
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா, தங்களது 30வது ஆண்டு பொங்கல் விழாவை கடந்த 20-01-2024 சனிக்கிழமை அன்று ஸ்காபறோ மாநகரில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் வெகு சிறப்பாகக் கொண்டாடியது. சிறப்புப் பேச்சாளராக பட்டிமன்ற நட்சத்திரப் பேச்சாளர் திரு. மோகனசுந்தரம் கலந்து ...