இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவில் ஆய்வு மேற்கொள்ள 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியிருந்தது. விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது செயலிழந்த போதிலும், அதன் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. இந்நிலையில் சந்திரயான் 2 ஆர்பிட்டர், நிலவின் தென்துருவத்தில் ...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் வென்றது. இதையடுத்து. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து த.வெ.க. ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சர் விஜய் உட்பட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ...
தமிழக சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டனர். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி ...