நான் நடிகனாவேனா என்பது “சிக்மா” படத்திற்கு பின் தெரியுமென இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறினார். இயக்குனரான ஜேசன் சஞ்சய் விரைவில் கதாநாயகனாகவும் அறிமுகமாக உள்ளதாகவும் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.எம்.தமிழ் குமரன் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’படம் ...
இந்தியாவின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வரும் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மால்டோவா அதிபர் மாயா சாண்டு அழைப்பின் பேரில், ஜூலை 20-ந்தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மால்டோவாவுக்கு ...
இந்தியாவின் ஹைட்ரஜன் ரெயில்தான் உலக அளவில் மிக வலிமையானதென பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். அரியானா மாநிலம் ஜிந்திலிருந்து சோனிபட் வரை நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; ”இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் ...