கனடிய மத்திய அரசின் வீடமைப்பு நிதியாக 69 மில்லியன் டாலர்கள் மார்க்கம் நகரசபை மற்றும் யோர்க் பிராந்தியம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது. (மார்க்கம் நகரிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவின் மத்திய அரசாங்கத்தின் வீடமைப்பு நிதியாக சுமார் 69 மில்லியன் டாலர்கள் March 12, 2024 அன்று நடைபெற்ற அரச ...
சமூக உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வணக்கம், தமிழ் சமூக மையம் பற்றிய திட்டப் புதுப்பிப்பை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! புதிய திட்ட வடிவமைப்புகள், சமீபத்திய கட்டுமான காலத்திட்டங்கள் மற்றும் நிதி திரட்டும் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் எங்களுடன் இணையுமாறு தங்களை ...
பு.கஜிந்தன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது பொலிஸாரின் முச்சக்கர வண்டி! 13-03-2024 புதன்கிழமை கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது. விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இவ்வாறு கடலினுள் பாய்ந்த முச்சக்கரவண்டியானது உழவு இயந்திரத்தின் உதவியுடன் ...