சந்தேகத்துக்கிடமின்றி புதிய ஆண்டு பொருளாதார ரீதியாக கஷ்டமான ஒரு ஆண்டாகத்தான் இருக்கும். கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறப்பட்டது போல மரக்கறி விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. வடக்கு கிழக்கின் ஆகப்பெரிய மரக்கறி சந்தை திருநெல்வேலியில் உள்ளது. அதில் ஒரு கிலோ பச்சை மிளகாய் வருட இறுதியில் அதாவது ...
18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தில் ...