(07-03-2024) மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பாக சிசிடிவி காட்சி உள்ளடக்கிய முக்கிய தடயப் பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவித்தது கல்முனை நீதிவான் நீதிமன்றம் . குறித்த வழக்கு புதன்கிழமை(6) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் ...
(7-03-2024) நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நான்காம் கிராமத்தில் உள்ள கமு/ சது வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான ...
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ்.மாக்கஸ் அடிகளார். (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (07/03/2024) எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் ,மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் ...