(மன்னார் நிருபர்) (24-12-2023) தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் நேற்று சனிக்கிழமை (23) மாலை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. குறித்த பாடசாலை மாணவர்களுக்கு சூழல் அறிவை புகட்டி அவர்களுக்கு சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வு ...
கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள், ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 3.00 மணியளவில் கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு கெளரவ விருந்தினராக யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்டணம் அடிகளார் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக ...
நேற்றையதினம் 22-12-2023 சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது உடமையில் இருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. பொலிஸாரை கண்டதும் குறித்த நபர் தப்பித்து ஓட முயற்சிக்கும் போது சுன்னாக பொலிஸார் சந்தேகபரை ...