பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு தொகுதி உலருணவுப் பொருட்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நோக்கில் சர்வதேச அரிமா கழகத்தினால் ஆயிரம் பொதிகள் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜி.ஏகாந்தனிடம் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது ...
(யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு) யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி. சுப்பிரமணயம் பாக்கியம் அவர்கள் 18-12-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – பாறுப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தில்லைநாதன், மற்றும் சுப்பிரமணியம் ...
(22-12-2023) மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பாக கடந்த 20 ஆம் திகதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. குறித்த செய்தியை கரிசல் பாடசாலை நிர்வாகம்,கரிசல் ஆசிரியர் நலன்புரி சங்கம்,மாணவர் உயர்தர ஒன்றியம்,பழைய மாணவர் ...