பிரான்ஸ் தேசத்தில் இடம்பெற்ற ‘சுயம்பு’ விருதுகள் விழாவில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று தற்போது அங்கு தங்கியிருக்கும் கனடா உதயன் லோகேந்திரலிங்கத்தை அரச தொலைக்காட்சியான ‘நேத்ரா’ வின் கலைஞர் காயத்திரி அவர்கள் நேர்காணல் செய்தார். அங்கு கலையகத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் சகிதம் மேற்படி ...
கனடாவில் ரொறன்ரோ மாநகரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடு விற்பனைத்துறையில் நன்கு அறிமுகமான ROYAL LEPAGE IGNITE வீடு விற்பனைத்துறை நிறுவனத்தின் வருடாந்த நத்தார் தினக் கொண்டாட்டமும் விற்பனையாளர்கள் விருதுகள் வழங்கும் விழாவும் கடந்த சனிக்கிழமையன்று Scarborough Convention Centre விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ...
கனடா ரொறன்ரோ நகரில் கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவரும் HOMELIFE FUTURE REALTY INC வீடு விற்பனைத்துறை நிறுவனத்தின் வருடாந்த கிறிஸ்த்துமஸ் விழா Brighton Convention Centre விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் தலைவர் செல்வா வெற்றிவேல் அவர்கள் தனது துணைவியார் புதல்விகள் ...