அதிகாரம் இதழ் 2 நூல் வெளியீட்டு விழாவானது இன்றையதினம் சங்கானை சிவப்பிரகாச வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலைக்கு அருகில் உள்ள வைரவர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அவர்கள் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் தேசியக் ...
((கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மேச்சல் தரை பகுதியான மயிலத்தமடு பிரதேசத்துக்கு பண்ணையாளர் சகிதம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட குழுவினரை இன்று வெள்ளிக் கிழமை (15) மயிலத்தமடு பொலிஸ் காவலரனில் வைத்து பொலிசார் ஜனாதிபதி செயலகத்தின் அனுமதி இன்றி உட் செல்ல அனுமதிக்க ...
ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பொன்னா வெளியில் சுண்ணக்கல் அகழ்வதற்கு எதிர்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை மக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில் அகழ்வு நிறுத்தப்பட்டது. பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொன்னாவெளிப் பகுதியில் பல ஏக்கர் காணியை சுன்னக்கல் அகழ்விற்காக ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கடந்த ...