பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி ஜே/323 கிராம அலுவலர் பிரிவில் 06/12/023 புதன்கிழமை பிற்பகல் வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன்-குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் இருந்த நகை, பணம் போன்ற பெறுமதியான ...
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்பாளின் கும்பாபி ஷேக பெருவிழா விற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டும் நிகழ்வும் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ்வாலயத்தில் யந்திர பூஜை, பந்தற்கால் நாடும் கிரியைகள் 07-12-2023 அன்றுஇடம்பெற்று, 48 நாட்கள் மண்டாபிலாஷக கிரியைகள் இடம்பெற்று, எதிர்வரும் ...
முல்லைத்தீவு வலயத்தில் உள்ள விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த ஆண்டு 10ம் மாதமளவில் இடம்பெற்ற மணிவிழா முறைகேடுகள் தொடர்பாக பழைய மாணவர் சங்கம் உட்பட பலரும் முறைப்பாடுகள் செய்த நிலையிலும் இன்றுவரை மாகாண, வலய கல்வி பணிப்பாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மேற்கொண்டு ...