எழுத்தாளர் அகில் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவிலிருந்து வெளிவரும் ‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா கடந்த வாரம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. விழாவிற்கு கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்கள். எழுத்தாளரும் ஆசிரியருமான தங்கராஜா சிவபாலு ...
இலங்கை அரசின் போர்க்குற்றச் செயல்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும் என்ற ஒருமித்த குரல் அங்கு ஓங்கி ஒலித்தது (கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் ) கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்துள்ள அரச நூதன சாலை மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் 1ம் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ ...
இயக்கத்தின் யாழ்ப்பாணக் கிளையை மறுசீரமைக்கும் வகையில் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார் 2024ம் ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்காவில் தனது 50வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ள உண்மையான’ உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் 2024 ஜனவரியில் இலங்கை செல்கின்றார். அவர் தனது பயணத்தின் போது ...