ஈரானுடனான போர் தொடர வேண்டுமென இஸ்ரேல் அரசில் சிலர் விரும்புவதாக அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலினார்கள். ஈரானின் பாதுகாப்பு ...
சயிப் அலிகான், அக்சய் குமார் இணைந்து நடிக்கும்‘ஹைவான்’ படம் வரும் செப்டம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, ‘சர்பிரா’, ‘கேல் கேல் ...
பிரபாஸ் நடித்த பெளசி திரைப்படம் பான் இந்தியா அளவில் டிசம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது. ‘பெளசி’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தில், இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், ...