(மன்னார் நிருபர்) (6-12-2023) மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து 06-12-2023 புதன்கிழமை(6) காலை போக்கு வரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் காலை 7.45 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் மன்னார் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சோதனையிடப்பட்டுள்ளது. மக்களினால் தொடர்ந்தும் முன் வைக்கப்பட்டு ...
– அதிபர்கள் பதில் சொல்லட்டும் என்கிறார் மனோ கணேசன் எம்பி தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் நாட்டில் போதுமானளவு இருக்கிறார்களா? அல்லது இல்லையா? இது இன்று தமிழ்_பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையா? அல்லது இல்லையா? நேற்று பாராளுமன்றத்தில், தமிழ் பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், ...
தாயக மக்களின் துயர் துடைக்கும் நோக்கோடு ‘நிவாரணம்’ செந்தில்குமரன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ‘MGR 107’ கனடா ஸ்காபுறோ நகரில் 2024 தை 19ம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இனிமையான பாடல்களையும் செவிமடுத்து மகிழ்ந்து தங்கள் இதயத்தின் பரிசாக ‘நிவாரணம்’ நிதிக்கு அன்பளிப்புக்களை அள்ளி ...