இயக்குநர் சுசி கணேசனின் ‘ஒரண்ட’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சுசி கணேசன் 2002-ல் ‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம், கல்லூரி நண்பர்களை மையமாக கொண்டது. அதே ஆண்டில், அவர் ‘விரும்புகிறேன்’ படத்தை ...
நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படத்தில் துருவ் விக்ரம் பாடிய பாடல் வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் விக்னேஷ் சிவனின் ...
ஆண்டனி வர்கீஸின் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ படம் செப்டம்பர் 4ம் தேதி வெளியாகிறது. கால்பந்தாட்ட விளையாட்டு பின்னணியில் மலையாளத்தில் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ என்ற பெயரில் 2022ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. நிகில் பிரேம்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், பாலு வர்கீஸ், சாய்ஜு குருப் மற்றும் ...