இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது, ஜிஎஸ்டி கவுன்சில். 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி முறையில், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சில குற்றங்களுக்காகக் கைது செய்யும் அதிகாரம் வரித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட கடுமையான குற்றங்களில் இந்த அதிகாரம் பயன்படுத்தப்படலாம் ...
தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்து தொடர்ச்சியாகக் குரல் கொடுத்த சி.அ. யோதிலிங்கம் அவர்களின் மறைவு குறித்து பலரும் அஞ்சலி! மலையகத் தமிழர்கள் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த – ஆய்வு கட்டுரைகளை எழுதிய – விழிப்புணர்வு ...
தாய்லாந்து நாட்டின் ராணி சுதிடா தனியாகப் போர் விமானத்தை இயக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், உலகில் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் மற்றும் ஒரே ஆளும் ராணி என்ற வரலாற்று பெருமையை அவர் பெற்றுள்ளார். தாய்லாந்தின் சூரத் தானி மாகாணத்தில் ‘விங் 7’ ...