இந்தியாவின் பிரபல நகைச்சுவை பேச்சாளர் திரு.மோகனசுந்தரம் அவர்களது சிறப்புரையானது யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது “நல்லதோர் குடும்பம்” என்ற தலைப்பின் கீழ் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இந்த சிறப்புரை நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை யாழ்ப்பாணம் – இந்திய துணைத்தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதுடன், இது ...
(மன்னார் நிருபர்) (12-11-2021) தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை இடம் பெற்றதுடன் மக்களும் பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மஹா ஸ்ரீ ...
இன மத ஐக்கியத்திற்கான பூஜை வழிபாடு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று நல்லூர் சிவன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது. தேசிய இன நல்லிணக்கத்துக்கான அதிகார சபையின் தலைவர் கந்தையா கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இன மத ஐக்கியதுக்கான பொங்கல் இடம்பெற்றதுடன் விசேட யாகம் வளர்க்கப்பட்டது. இந்நிகழ்வில் ...