(மன்னார் நிருபர்) (28/12/2023) தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 28-12-2023 அன்று காலை உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளி என தெரியவந்துள்ளது. அண்மையில் பெய்து ...
30-12-2023 அன்று கில்மிஷாவை நேரில் சென்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், அவரை வாழ்த்தி மதிப்பளித்தார். தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் ஸரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி நாடுதிரும்பிய கில்மிஷாவை, அரியாலையில் உள்ள வீட்டிற்கு ...
பு.கஜிந்தன் 2024ஆம் ஆண்டில் இருந்து VAT வரி அதிகரிக்கப்பட விற்கின்ற காரணத்தால் டீசல் மற்றும் பெட்ரோலின் விலைகள் அதிகரிக்க உள்ளன. கிட்டத்தட்ட டீசலின் விலையானது 70 ரூபாய் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. அப்படி விளையுரினால் நமது பாடசாலைகளுக்கான சேவைகளை செய்வது பெரும் கேள்விக் குறியாக இருக்கப் போகிறது என ...