மன்னார் நிருபர் (23-10-2023) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு பல்வேறு துறைசார் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களின் நியமனங்களை அடுத்து மிகவும் வினைத்திறனாக இயங்கி வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். இதனால் ஏற்பட்டுள்ள கேள்வி யை ...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் 22.10.2023 சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இவ் சிரமமான பணியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்து சிரமதான பணியில் ஈடுபட்டார். இதன் போதும் மாவீரர் நாள் தொடர்பாக ...
(22-10-2023) தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்கள். இந்த நிகழ்வுக்கான அனுசரணையை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியுள்ளது. குறித்த சாதனை நிகழ்வுகள் 21-10-2023 மாலை 4. மணி அளவில் நீச்சல் குழுவினர் ...