இவ்வார இறுதியிலும் அதையடுத்து வரும் வார இறுதியிலும் கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெறும் மூன்று விழாக்களில் ரசிகர்களை பாடி மகிழ்விக்க உள்ள தென்னிந்தியப் பாடகர் வி. எம்.மகாலிங்கம் இன்று புதன்கிழமை பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது மேற்படி மூன்று விழாக்களையும் ஏற்பாடு செய்திருக்கும் ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுசரணை வழங்கும் ...
ஸ்காபுறோவில் ஶ்ரீமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்களைக் குருவாகவும் நிறுவனராகவும் கொண்டு இயங்கிவரும் ‘கலையருவி நுண்கலைக் கூடத்தின்’ வெள்ளி விழா ஆண்டு கடந்தஞாயிற்றுக்கிழமையன்று சீனக் கலாச்சார மண்டபத்தில் கொண்டாடப்பெற்றது பிரதம விருந்தினராக சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் அவர்களும் அழைக்கப்பெற்றிருந்தனர். விழாவின் ஆரம்பத்தில் ‘கலையருவி ...
யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமலர் இராசையா அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. இராசா நாகம்மா ஆகியோரின் அன்பு மகளும், திரு.திருமதி.கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு. இராசையா (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ...