முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் 36 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகான கல்வி ...
10-10-2023 மன்னார், முசலி சிவில் மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (08) மறிச்சிக்கட்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ...
(மன்னார் நிருபர்) (09-10-2023) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற சுய தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான சுய தொழில் பயிற்சிகளை வழங்கி பயனாளிகளை ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில் கருவாடு பதனிடுதல், பனை உற்பத்தி பொருட்கள்,சவர்க்கார உற்பத்தி ...