பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு, இந்திய கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடனநிகழ்வு 02.02.2024 அன்று யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்து ...
கதிரோட்டம் 02-02-2024 இலங்கை என்னும் மாங்கனித் தீவை சிதைத்து அதை இனவாதத்தினதும் மதவாதத்தினதும் பிடிக்குள் கொண்டு வந்து சீரழித்துள்ள தேசத்தின் ‘சாரதிகளாக’ விளங்கும் அரசியல் தலைவர்கள் எமது மக்களை கொன்றழித்து வருகின்றார்கள். இன்னும் அந்த கொடுமை எமது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தொடர்கின்றது என்பதை நாம் தினமும் பார்த்தும் ...
கனடா- ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானமும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் இணைந்து நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி தொடக்கம் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஶ்ரீ வரசித்தி ...