பு.கஜிந்தன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை. வழக்குகள் தவணையிடப்பட்டன.
பு.கஜிந்தன் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின. யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நேற்றைய தினம் (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது. குறித்த வேப்பம்பரமானது A-9 வீதிக்கு குறுக்காக மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்துள்ளது. அதனால் சாவகச்சேரி நகருக்கான மின்சாரம் தடப்பட்டுள்ளது. மேலும், ஏ-9 வீதிப் போக்குவரத்து 30 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தன. இதனால் சிறு ...