கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் வைபவம் எதிர்வரும் 28-10-2023 அன்று கனடாவின் ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் கனடா வாழ் மூத்த எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கௌரவத்தைப் பெறவுள்ளனர். இதற்கான ...
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தீத்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. பிற்பகல் 2:45 மணியளவில் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று பின்னர் அங்கிருந்து கற்கோவளத்து அடியவர்கள் வல்லிபுரத்து ஆலள்வாரையும் பரிவார மூர்திகளையும் ஆஞ்சனேயர் முன்னே செல்ல, காவிச் சென்று சுமார் ...
பு.கஜிந்தன் பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும், (Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்குமிடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின் (IDCTE) ஒழுங்கமைப்பில், பின்லாந்து தேசத்தின், மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும்,(Tiina jortikka) தமிழ்த்தேசிய ...