அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை. ஆனால் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை அ.தி.மு.க. மேலிடத்திடம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பேசி வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர், விருகம்பாக்கம் ஆகிய ...
கடந்த 2024ஆம் ஆண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் கட்சித் தொடங்கிய அடுத்த இரண்டு மாதங்களிலேயே இடைத்தேர்தல் வந்தது. ஆனால் தவெக அத்தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியில்லை. இதனைத்தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு, ...
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் கூறியதன் பேரில், தேர்தல் சுற்றுப்பயண பணியை தென்காசி மாவட்டத்தில் இருந்து ஓ.பி.எஸ். இன்று தொடங்கி உள்ளார். தி.மு.க. தென்காசி ...