கனடாவில் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தவறாது தங்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்திவரும் ‘ கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ நடத்திய குளிர்கால 2026ம் ஆண்டுக்கு உரிய ஒன்றுகூடல் கடந்த7ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோ எஸ்டேட் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது! ஒன்றியத்தின் தற்போதைய தலைவர் ...
12ம் திகதி வியாழ்ன் அன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து ...
மலையகத் தமிழ் சமூகம் தடையின்றி தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் வகையில் காணி உரிமையைப் பெற்றுக்காடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேற்றவில்லை என்பதை மலையகத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் ...