“‘பெரிய’ நடிகர்களின் திரைப்படங்களை சில மாதங்களுக்கு ‘தள்ளி’ வைத்து விட்டு நம்மவர் வெண்திரைப்படங்களை வெற்றியடைச் செய்வோம். நமது கலைஞர்களுக்கும் நல்லாதரவு வழங்குவோம்” நேற்று ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி கனடாவின் ஸ்காபுறோ நகரின் வுட்சைட் சினிமாவில் நம் தமிழ் மண்ணின் தயாரிப்பாய் வெளிவந்துள்ள ‘பாலை நிலம்’ திரைப்படத்தை கண்டு களிக்கும்படி ...
தியாக தீபம் திலிபன் அவர்களின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியினரால் மேற்கொள்ளப்படுகின்ற நினைவு ஊர்தி பேரணியின் போது திருகோணமலையில் வைத்து இரு இடங்களில் சிங்களக் காடையர்களால் ஊர்தியின் மீதும், அக்கட்டிசின் செயலாளர் பாரளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோர் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை ஜனநாயகப் ...
பு.கஜிந்தன் ஆவணிவிநாயகர் சதுர்த்திவிரத உற்சவத்தினை முன்னிட்டு இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விநாயகர் ஆலயங்களில் சிறப்பான பூஜைகள் வழிபாடுகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு இணுவில் திருப்பதி வேங்கடவரர் தேவஸ்தானத்திலும் ஆவணி விநாயகர் சதுர்த்தி விரதபூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன இதில் கலந்துகொண்ட பக்தர்கள் இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.