நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவளவு – கரவெட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின்மீது நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகின. இருப்பினும் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த வீட்டின் பின் பகுதியில் இருந்து பெற்றோல் ...
வடபிராந்திய பாலியல் நோய்தடுப்பு சிகிச்சை நிலையவைத்திய நிபுணர் வைத்தியர் ஏ.ரொகான் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிகிச்சை பிரிவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளத்தின் ஊடாக போதை வஸ்து ஏற்றும் பாவனை அதிகரித்து காணப்படுகின்றது. இப்பொழுது நாளத்தின் ஊடாக ...
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் . கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது. இதனால் சந்தையில் வியாபார நடவடிகையை மேற்கொள்ள முடியாத ...