பு.கஜிந்தன் வீட்டில் வைத்து சஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். கோப்பாய் பொலிஸாருக் குக் கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது. சந்தேக நபரான இளைஞர் 25 வயதுடையவர் என்றும் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன் னெடுக்கப்பட் ...
பு.கஜிந்தன் சண்டிலிப்பாயில் உள்ள வீட்டில் திருடர்கள் கைவரிசை! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீட்டில் நேற்றிரவு (07) திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த 10ஆயிரம் ரூபா பணம், 1/4 பவுண் தோடு, 1/4 பவுண் மோதிரம் மற்றும் காஸ் சிலிண்டர் ...
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (07) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார். கைதான இளைஞனிடம் இருந்து 40 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. அவரிடம் மேலதிக விசார ணைகளை பொலிஸார் மேற்கொண்டுள் ளனர்.