பு.கஜிந்தன் இலங்கை மூன்றாவது தேசிய படையணியின் ஸ்ரார் சார்ஜன் பீ.பீ.ரத்ன உலக சாதனை ஒன்றை நிகழத்துவதற்காகவும், நாட்டிற்காக அற்பணித்த அனைத்து நல்லுள்ளங்களை நினைவு கூருவதற்காகவும் இன்றையதினம் பிற்பகல் 6:20 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை சக்கோட்டை முனையிலிருந்து தெய்வேந்திரம் முனை வரை நடை பயணம் ஒன்று ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக ...
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் யாழ்ப்பாணம் வேம்டி மகளிர் கல்லூரி மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. 24 மாணவிகள் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார்கள். 24 மாணவிகள் 2ஏ பி சித்திகளை பெற்றுள்ளார்கள். 14 மாணவிகள் 2ஏ சி சித்திகளை பெற்றுள்ளார்கள். ஒரு மாணவி ...
யாழ்ப்பாண அரசின் தலை நகரமாகும் நல்லூரில் (நல்ல+ ஊர்) எழுந்தருளி இருக்கும் நல்லைக் கந்தனின் திருவிழா உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் சைவர்களின் பெருவிழா. தினமும் ஓம் ஓம் ஓம் என்று ஓதிக் கொண்டு கந்த புராணக் கலாச்சாரத்தில் வாழும் தமிழ் சைவர்களுக்குகுறிஞ்சிக் குமரன் என்றும் பெருந் ...