வட்டுக்கோட்டை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கு வெறுமனே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை வரவழைத்தும், பொலிஸ் விசேட அதிரடிப் ...
யாழ்ப்பாணம் – காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா, இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழக்க முன்னர் வழங்கிய மரண வாக்குமூலத்தில் பொலிஸார் செய்த பல சித்திரவதைகள் அம்பலமாகின. இந்நிலையில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுன்னாகம், மானிப்பாய், ...