(25-08-2023) கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாணவர் தலைவருக்கான சின்னம் சூட்டு விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் நேற்று வியாழக்கிழமை(24) இடம்பெற்றது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் வாழைச்சேனை இராணுவப் படை பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி கல்முனை ஸாஹிறாக் கல்லூரி சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியரான மேஜர்.கே.எம்.தமீம் ...
(25-08-2023) யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து நீர்கொழும்பில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி ...
(மன்னார் நிருபர்) (25-08-2023) மன்னார் மட்டுப்படுத்தப்பட்ட பெரியகடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை (24)காலை 11 மணியளவில் மன்னார் பெரிய கடையில் அமைந்துள்ள மீனவ கூட்டுறவு சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது. பெரிய கடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கே.கிறிஸ்டின் தலைமையில் ...