கதிரோட்டம் 10-11-2023 வெள்ளிக்கிழமை இலங்கையில் வடபகுதியின் கலாச்சாரத்தைப் பேணிய வண்ணம் மொழியாலும் கல்வியாலும் கலாச்சாரத்தாலும் செழித்திருந்த எமது பண்பாட்டுப் பிரதேசம் தற்போது சீனமும் சிங்களமும் இணைந்து பௌத்தத்தை காலூன்றச் செய்யவும் மதுவும் போதையும் கலாச்சாரத்தை பாழடிக்கவும் இன்னும் சில வருடங்களில் தமிழின் வாசம் பறிபோன ஒருபிரதேசமாக மாறி விடுமோ ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று வியாழக்கிழமை (04.11.2023) பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகளை வழங்கியுள்ளது. பாடசாலை அதிபர் ச. விஜயகுமார் தலைமையில் ...
கலாச்சாரம் சீர்கெடுக்கும் வகையில் தென்னிலங்கை அமைப்புக்கள் மேற்கொண்டு வருவதாக குற்றசாட்டு (10-11-2023) யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற போதை விருந்து குறித்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பை தளமாக கொண்டு செயல்படும் சமூக ஊடக அமைப்பினால் இந்த போதைப்பொருள் விருந்து ஏற்பாடு ...